மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று தங்கம, வெள்ளி விலை அதிகரித்தது!
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 115, பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.195 அதிகரித்தது.
தங்க நகை வியாபாரிகள் தங்கம் வாங்கினார்கள். இதே போல் தொழில் துறையினர் வெள்ளி வாங்குவதில் ஆர்வம் காண்பித்தனர். இதன் காரணமாக தங்கம், வெள்ளியின் விலை அத்கரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
நேற்றைய விலையை விட, இன்று தங்கம் 10 கிராமுக்கு ரூ. 115, பார் வெள்ளி 1 கிலோவுக்கு ரூ.195 அதிகரித்தது.
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9,485
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.9,435
வெள்ளி (பார்) 1 கிலோ ரூ.18,065