Publish Date: Sat, 29 Sep 2007 (17:32 IST)
Updated Date: Sat, 29 Sep 2007 (17:31 IST)
இன்று சென்னையில் தங்கம், வெள்ளி விலைகள் அதிகரித்தது.
தங்கம் (24 கேரட்) 10 கிராம் ரூ.9565
தங்கம் (22 கேரட்) 10 கிராம் ரூ.8860
தங்கம் (22 கேரட்) 1 கிராம் ரூ.886
வெள்ளி (பார்) 1 கிலோ ரூ.18,495
வெள்ளி 10 கிராம் ரூ. 198
வெள்ளி 1 கிராம் ரூ.19.80
24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.100 ம், 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 90 ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.380 ம் அதிகரித்தது. வெள்ளியின் விலை 10 கிராமுக்கு ரூ. 3 ம்., 1 கிராமுக்கு 30 பைசாவும் அதிகரித்தது.