மும்பை தங்கம், வெள்ளி சந்தையில், இன்று தங்கத்தின் விலை உயரவில்லை. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.10 அதிகரித்தது. தங்கத்தின் விலை நிலையாக 10 கிராம் ரூ.9470 ஆகவே இருந்தது.
தங்கம், வெள்ளி விலை இறுதி நிலவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9,470 ( 9,470)
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.9,420 ( 9,420)
வெள்ளி (பார்) 1 கிலோ ரூ.18,110 (18,100)