மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று மாலை இறுதி நிலவரப்படி, வெள்ளி கிலோவிற்கு ரூ.125 உயர்ந்தது.
தங்கத்தின் விலை (24 காரட்) 10 கிராமிற்க்கு ரூ.20-ம், ஆபரணத் தங்கம் (22 காரட்) 10 கிராமுக்கு ரூ.30-ம் அதிகரித்தது.
இறுதி விலை நிலவரம்
தங்கம் 24 காரட் 10 கிராம் ரூ.9,540 (9520)
தங்கம் 22 காரட் 10 கிராம் ரூ.9,500 (9,470)
வெள்ளி பார் 1 கிலோ ரூ.18,215 (18,090)
அடைப்புக் குறிக்குள் இருப்பது முந்தைய தினத்தின் விலை.
மும்பையில் நாளை விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு தங்கம், வெள்ளி சந்தை விடுமுறை.