Publish Date: Thu, 20 Sep 2007 (11:09 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:22 IST)
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்கப்படும் காய்கறி விலைகள் (ஒரு கிலோ) வருமாறு:
பெங்களூர் வெங்காயம் ரூ.17
நாசிக் வெங்காயம் ரூ.20
சாம்பார் வெங்காயம் ரூ.14-15
கத்தரிக்காய் ரூ.07
வெண்டைக்காய் ரூ.10
பீன்ஸ் ரூ.22
புடலங்காய் ரூ.08
கேரட் ரூ.15
ஊட்டி கேரட் ரூ.15
பெங்களூர் கேரட் ரூ.13
நாட்டு தக்காளி ரூ.07
பெங்களூர் தக்காளி ரூ.08
உருளைக்கிழங்கு ரூ.14
சேனைக் கிழங்கு ரூ.08
கோஸ் ரூ.04
பாகர்காய் ரூ.10
முல்லங்கி ரூ.07
பீட்ரூட் ரூ.06
அவரைக்காய் ரூ.20
மிளகாய் ரூ.14
இஞ்சி ரூ.38-45
முருங்கக்காய் ரூ.10
பூசணி ரூ.06
சவ்சவ் ரூ.08
பட்டாணி ரூ.40
பழ வகைகள்
ஆப்பிள் கிலோ ரூ.60
ஆரஞ்சு ,, ரூ.35 முதல் 70 வரை
சாத்துக்குடி ,, ரூ.20
கொய்யா ,, ரூ.22
க.திராட்சை ,, ரூ.40
ப.திராட்சை ,, ரூ.40
மாதுளை ,, ரூ.50
சீத்தா ,, ரூ.20
பப்பாளி ,, ரூ.15
Webdunia
Publish Date: Thu, 20 Sep 2007 (11:09 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:22 IST)