Publish Date: Thu, 30 Aug 2007 (20:03 IST)
Updated Date: Thu, 30 Aug 2007 (20:02 IST)
மும்பை சந்தையில் தங்கம், வெள்ளி விலைகளில் இன்று லேசான சரிவு ஏற்பட்டது!
தங்கம் (99.9 தூய்மை) 10 கிராம் ரூ.8,940 (8,945)
தங்கம் (99.5 தூய்மை) 10 கிராம் ரூ.8,895 (8,895)
வெள்ளி (0.999 தரம்) ஒரு கிலோ ரூ.16,855 (16,860)