Publish Date: Mon, 20 Aug 2007 (16:41 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:10 IST)
தங்க நகைகளின் விற்பனை இன்று குறைந்ததால் தங்கம் விலையில் சரிவு ஏற்பட காரணமாக உள்ளதாக மும்பை புல்லியன் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
வெள்ளி விலை இன்று காலை வணிகத்தில் ஒரு கிலோ கிராமிற்கு ரூ.35 உயர்ந்தது. ஆனால் தங்கத்தின் விலையில் சற்று சரிவு ஏற்பட்டு 10 கிராமிற்கு ரூ.45 சரிந்தது.
தங்கம், வெள்ளி விலை நிலவரம் :
தங்கம் (99.9 தூய்மை) 10 கிராம் ரூ.8.805
தங்கம் (99.5 தூய்மை) 10 கிராம் ரூ.8,855
வெள்ளி (0.999 தரம்) ஒரு கிலோ ரூ.16,995
(யு.என்.ஐ.)