நகை வியாபாரிகள் அதிகமாக வாங்கி வருவதையடுத்து தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்துள்ளன!
தங்கம், வெள்ளி விலை நிலவரம் வருமாறு :
தங்கம் (99.5 தூய்மை) 10 கிராம் ரூ.8,765 (நேற்றைய விலை ரூ.8,710)
தங்கம் (99.9 தூய்மை) ரூ.8,815 (நேற்றைய விலை ரூ.8,760)
வெள்ளி (999) 1 கி.கி. ரூ.17,900 (நேற்றைய விலை 17,835)
(யு.என்.ஐ.)