மும்பை சந்தையில் இன்று காலை நிலவரப்படி தங்கம் விலை குறைந்துள்ளது. ஆனால் வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது!
விலை நிலவரம் :
தங்கம் (99.9 தூய்மையானது) 10 கிராம் ரூ.8,725
தங்கம் (99.5 தூய்மையானது) 10 கிராம் ரூ.8,670
வெள்ளி (0.999 தரம்) 1 கிலோ ரூ.18,385
(யு.என்.ஐ.)