Newsworld Finance Agriculture 0810 28 1081028001_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மேட்டூர் அணை நீர் மட்டம்!

Advertiesment
காவிரி கல்லணை மேட்டூர் அணை திருச்சி
, செவ்வாய், 28 அக்டோபர் 2008 (10:59 IST)
திருச்சி: மேட்டூர் அணை நீர் மட்டம் இன்று காலை 86.9 அடியாக உயர்ந்தது.. இதன் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி.

அணைக்கு விநாடிக்கு 20.380 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து காவிரி பாசன பகுதிகளின் விவசாய பணிகளுக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

திருச்சி,. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கடந்த பதினைந்து தினங்களாக பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் காவிரி பாசன பகுதிகளுக்காக, கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது குறைக்கப்பட்டது.

இன்று காலை நிலவரப்படி கல்லணையில் இருந்து காவிரி, வென்னார் ஆறுகளில் விநாடிக்கு தலா 101 கனஅடியும், கல்லணை கால்வாயில் விநாடிக்கு 2,017 கனஅடி, கொள்ளிடம் கால்வாயில் 69 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.


Share this Story:

Follow Webdunia tamil