Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேட்டூர் அணை நீர் மட்டம்!

மேட்டூர் அணை நீர் மட்டம்!
, திங்கள், 13 அக்டோபர் 2008 (13:26 IST)
திருச்சி: மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 68.73 அடியாக உள்ளது. இதன் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி.

மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 8,861 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 18,237 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

காவிரி பாசன பகுதி விவசாய பணிக்காக கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 7,057 கன அடி, கல்லணை கால்வாயில் 3,514, வென்னாற்றில் 4,417 கன அடி, கொள்ளிடம் கால்வாயில் 1,552 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil