Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேட்டூர் நீர்மட்டம் 81.90 அடி!

மேட்டூர் நீர்மட்டம் 81.90 அடி!
, வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (11:47 IST)
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இ‌ன்று காலை ‌நிலவரப்படி 81.90 அடியாக இரு‌க்‌‌கிறது. நேற்று 81.89 அடியாக இரு‌ந்தது.

அணை‌க்கு நேற்று முன்தினம் 10,700 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 12,194 கனஅடியாக அதிகரித்தது. பாசனத்திற்காக நேற்று மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 13,028 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இ‌ன்று காலை ‌நிலவர‌ப்படி அணை‌க்கு 13,437 கன அடி ‌நீ‌ர் வ‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கிறது. அணை‌யி‌ல் இரு‌ந்து 12,999 கன அடி ‌நீ‌ர் ‌திற‌ந்து ‌விட‌ப்படு‌கிறது.

இவை கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1,108 கன அடியு‌ம், வென்னாற்றில் இரு‌ந்து 3,004 கனஅடியு‌ம், கல்லணை கால்வாயில் இரு‌ந்து 1,016 கனஅடி ‌நீரு‌ம் பிரித்து அனுப்பப்படுகிறது எ‌ன்று பொது‌ப்ப‌ணி‌த்துறை அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரிவ‌ி‌த்து‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil