Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்நாடக அணைகள் நிரம்புகின்றன!

கர்நாடக அணைகள் நிரம்புகின்றன!
, சனி, 2 ஆகஸ்ட் 2008 (19:00 IST)
தென்மேற்குபபருவமழதீவிரமஅடைந்துவருவதாலகர்நாடகத்தினகுடகமாவட்டத்திலும், கேரளத்தினவயநாட்டிலுமபெய்துவருமமழையாலகாவிரி அணைகளவேகமாநிரம்புகின்றன.

மைசூருக்கஅருகேயுள்கிருஷ்ணராசாகரஅணைக்கநொடிக்கு 27,000 அடி வீதமநீர்வரத்துள்ளதாலஅணையினநீர்மட்டம் 115 அடியைததாண்டியுள்ளது. இந்அணையினஅதிகபட்கொள்ளளவு 124.8 அடியாகும். அணையிலிருந்தநொடிக்கு 6,500 அடி நீரதிறந்துவிடப்படுகிறது.

கேரளத்தினவயநாட்டுபபகுதியிலபெய்துவருமமழையாலகபினி அணைக்கநொடிக்கு 22,625 அடி வீதமதண்ணீரவந்துக்கொண்டிருக்கிறது. நேற்றுவரை 30,000 அடி வீதமநீர்வரத்தஇருந்தது. அணையிலஇருந்தநொடிக்கு 17,000 அடி நீரதிறந்துவிடப்படுகிறது.

காவிரியினமீதுள்மற்றொரஅணையாஹாரங்கியுமநிரம்பிவிட்டது. 2,858 அடி உயரமகொண்அந்அணைக்கநொடிக்கு 6,600 அடி வீதமநீர்வரத்தஉள்ளது. நொடிக்கு 5,800 அடி நீரதிறந்துவிடப்படுகிறது.

ஹாரங்கியிலிருந்ததிறந்துவிடப்படுமநீருமகிருஷ்ணராசாகரையவந்தடையும். எனவே, அணஇன்னுமஒரிரநாட்களிலநிரம்பிவிடுமவாய்ப்புள்ளது.

எனவஅடுத்சிநாட்களிலமேட்டூரஅணைக்கவருமநீரினஅளவமேலுமஅதிகரிக்கும். இன்றைநிலவரப்படி, மேட்டூரஅணைக்கநொடிக்கு 23,000 அடி வீதமதண்ணீரவந்துக்கொண்டிருக்கிறது. அணையிலஇருந்து 12,000 அடி நீரதிறந்துவிடப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil