Newsworld Finance Agriculture 0807 09 1080709036_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மேட்டூர் நீர் மட்டம் 78.96 அடி!

Advertiesment
மேட்டூர் நீர் மட்டம்
, புதன், 9 ஜூலை 2008 (13:59 IST)
மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 78.96 அடியாக இருந்தது. இதன் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி.

அணையில் இருந்து காவிரி நீர் பாசன பகுதிகளுக்கு விநாடிக்கு 14,023 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

காவிரியில் விநாடிக்கு 6,499 கன அடியும், வெண்ணாற்றில் 354 கன அடியும், கல்லணைக் கால்வாயில் 2,513 கன அடியும், கொள்ளிடம் ஆற்றில் 978 கன அடியும் திறந்து விடப்படுகிறது.

மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1,650 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil