Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய வேளாண் பொருட்களில் விஷ பூச்சி : ரஷ்யா தடை!

இந்திய வேளாண் பொருட்களில் விஷ பூச்சி : ரஷ்யா தடை!
, வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (14:02 IST)
இந்திவேளாணபொருட்களில் 'காப்ரா' பூச்சிகளகண்டறியப்பட்டதாகககூறி, அவற்றினஇறக்குமதிக்கரஷ்யதற்காலிதடவிதித்துள்ளது.

ரஷ்பிரதமரவிக்டரசுப்கோவஇந்தியாவுக்கசுற்றுப் பயணமமேற்கொள்தயாராஇருந்த நிலையில், கடந்மாதம் 28-தேதியிலஇருந்து தடவிதிக்கப்பட்டுள்ளதாதகவல்களதெரிவிக்கின்றன.

இந்தியாவிலபயிரிடப்படுமபுகையிலை, வெங்காயம், காளான், காய்கறிகளிலவிஷத்தன்மகொண்ட 'காப்ரா' பூச்சி இருந்ததாலஇந்தியாவினஒப்புதலுடனவேளாணபொருட்களஇறக்குமதிக்கதடவிதிக்கப்பட்டுள்ளதாரஷ்யாவினவேளாணபொருட்களஆய்வுககுழுவாரோசெல்கோஸ்நாட்சரதெரிவித்துள்ளது.

எனினும், "ரஷ்வேளாணதுறஅமைச்சரஅலேக்சி கோர்தேயேவ்வஇந்திதூதரஅதிகாரி பிரபாதசுக்லசந்தித்தபிறகஇந்முடிவரஷ்யமறுபரிசீலினசெய்உள்ளது" என்றரோசெல்கோஸ்நாட்சரதலைவரசெர்கெயதன்க்வேர்டகூறினார்.

இதுபோன்சம்பவங்களசமாளிக்கவும், சரியாமுடிவஎடுக்கவுமஇருநாடுகளுமபுரிந்துணர்வஒப்பந்தமசெய்துகொள்இந்தியஒப்புதலதெரிவித்துள்ளது. இந்தியாவினதாவவகவேளாணபொருட்களகுறித்விளக்கமாஅறிக்கையரஷ்யகேட்டுள்ளது. அதன்படி, இந்ஒப்பந்தத்தினஅம்சங்களதயாரிக்க 6 மாதமாகுமஎன்றஎதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், தேயிலபொருட்களமீதாதடகுறித்தகவலரஷ்உயரஅதிகாரிகளமறுத்துள்ளனர். "இந்தியாவினதேயிலபொருட்களுக்கரஷ்யதடவிதிக்கவில்லை. செயின்டபீட்டர்ஸ்பர்கஉட்பமூன்றதுறைமுகங்களிலசிறப்பஆய்வுக்கஉட்படுத்தப்பட்டஇந்திதேயிலஅனுமதிக்கப்படுகிறது" என்றதெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil