Publish Date: Wed, 26 Dec 2007 (11:06 IST)
Updated Date: Wed, 26 Dec 2007 (11:06 IST)
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 106.8 அடியாக இருந்தது. இதன் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி.
மேட்டூர் அணையில் விநாடிக்கு 3,063 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.