Publish Date: Mon, 24 Dec 2007 (11:54 IST)
Updated Date: Mon, 24 Dec 2007 (11:53 IST)
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 106.5 அடியாக இருந்தது. இதன் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி.
மேட்டூர் அணையின் நீர் வரத்து இரண்டாவது நாளாக அதிகரித்து உள்ளது.
மேட்டூர் அணையில் விநாடிக்கு 5,318 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
Webdunia
Publish Date: Mon, 24 Dec 2007 (11:54 IST)
Updated Date: Mon, 24 Dec 2007 (11:53 IST)