Newsworld Finance Agriculture 0712 22 1071222012_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மேட்டூர் அணை நீர் மட்டம்

Advertiesment
மேட்டூர் அணை நீர் மட்டம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 105.8 அடியாக இருந்தது. இதன் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி.

மேட்டூர் அணையின் நீர் வரத்து இரண்டாவது நாளாக அதிகரித்து உள்ளது.

மேட்டூர் அணையில் விநாடிக்கு 8,115 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil