இன்று மேட்டூர் அணையின் நீர் மட்டம் 117.04 அடியாக இருந்தது.அணைக்கு விநாடிக்கு 7,426 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து.