Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேட்டூர் அணையின் நீர் மட்டம்.

மேட்டூர் அணையின் நீர் மட்டம்.
, வெள்ளி, 16 நவம்பர் 2007 (11:37 IST)
இன்று மேட்டூர் அணையின் நீர் மட்டம் 118.46 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 7,354 கன அடி தண்ணீர் வந்து கொண்டருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil