Newsworld Finance Agriculture 0710 15 1071015013_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நெல் குவிண்டாலுக்கு ரூ.1000 : கம்யூனிஸ்ட்

Advertiesment
நெல் குவிண்டாலுக்கு ரூ.1000
நெலகொள்முதலவிலையகுவிண்டாலுக்கூ. 1000 நிர்ணயிக்வேண்டுமஎன்றஇந்திகம்யூனிஸ்டகட்சி வலியுறுத்தி உள்ளது.

சென்னையிலநடைபெற்இந்திகம்யூனிஸ்டகட்சியினமாநிலககுழகூட்டத்திலநிறைவேற்றப்பட்தீர்மானத்தில், மத்திஅரசகோதுமகொள்முதலவிலையகுவிண்டாலுக்கூ. 1000 நிர்ணயித்துள்ளது. அதநேரத்திலநெலபயிரிடமுமஅதிசெலவாகிறது.

ஆனாலநெல்லுக்கஅரசநிர்ணயிக்குமவிலகுறைவாஉள்ளது. எனவநெல்லுக்ககுவிண்டாலுக்கூ. 1000 விலநிர்ணயமசெய்வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil