Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேட்டூர் நீர் மட்டம் 109 அடி!

மேட்டூர் நீர் மட்டம் 109 அடி!

Webdunia

, திங்கள், 15 அக்டோபர் 2007 (11:17 IST)
மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 109.16 அடியாக இருந்தது. அணையின் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி.

அணைக்கு விநாடிக்கு 6, 342 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 22,000 கஅடி திறந்து விடப்படுவதாக பொதுப் பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த பல வாரங்களாக அணையில் இருந்து விநாடிக்கு 22,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. சென்ற வெள்ளிக் கிழமை தண்ணீர் திறந்து விடப்படும் அளவு குறைக்கப்பட்டது. இப்போது மீண்டும் விநாடிக்கு 22,000 கன அடி திறந்துவிடப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil