Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அக்டோபர் 16 முதல் வடகிழக்குப் பருவ மழை!

-வானிலை ஆய்வாளர் மழை ராஜூ

அக்டோபர் 16 முதல் வடகிழக்குப் பருவ மழை!

Webdunia

, வியாழன், 11 அக்டோபர் 2007 (16:37 IST)
webdunia photoWD
இந்ஆண்டவடகிழக்குபபருமழஅக்டோபர் 16ஆமதேதி முதலதொடர்ச்சியாபலமாபெய்யுமஎன்றவானிலஆய்வாளரமழராஜஎன்கின்ராஜகூறியுள்ளார்.

பெரம்பலூரமாவட்டமவேப்பந்தட்டையைசசேர்ந்மழராஜ், முழுமுழுக்மேகங்களஆய்வசெய்தமழபெய்வததுல்லியமாகணித்துககூறி வருகிறார்.

"மேகங்களதிறம்பஆய்வசெய்வதாலும், வானிலமாற்றங்களமிஉன்னிப்பாகவனிப்பதாலுமஇயற்கசீற்றங்களமுனகூட்டியகணிக்முடியும்" என்றமழராகூறுகிறார்.

தமிழகத்திலதற்பொழுதசிஇடங்களிலமிதமாமழபெய்வாய்ப்புள்ளது. படிப்படியாமழஅதிகரிக்கும். அக்டோபர் 16ஆமதேதி முதலதொடர்ச்சியாபலத்மழபெய்வாய்ப்புள்ளது. அக்டோபர் 16 முதல் 19 வரையும், 21 முதல் 23ஆமதேதி வரையும், 26 முதல் 29 வரையுமமழையினதீவிரமகூடுதலாஇருக்கும்.

பெரும்பாலாநாட்களிலபிற்பகல், இரவநேரங்களிலுமஒரசிநாட்களிலமட்டுமகாலநேரத்திலுமமழபெய்யுமஎன்றமழராஜகூறுகிறார்.

டிசம்பர் 17ஆமதேதி வரவடகிழக்குபபருமழநீடிக்குமஎன்றும், அக்டோபர் 16 முதல் 29ஆமதேதிக்குளஇரண்டபுயல்களஉருவாவாய்ப்புள்ளதாகககூறியுள்மழராஜ், இந்ஆண்டகடலூரமாவட்டத்திலமிஅதிகமாமழபெய்யுமஎன்றகூறியுள்ளார்.

webdunia
webdunia photoWD
சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூரஆகிகடலோமாவட்டங்களிலமிபலத்மழையும், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தர்மபுரி, திருச்சி, கரூர், மதுரஉள்ளிட்தமிழ்நாட்டினபெரும்பாலாமாவட்டங்களிலபலத்மழையும், சிமாவட்டங்களிலமிதமாமழபெய்யுமவாய்ப்புள்ளதஎன்றமழராஜதனதஆய்வினமூலமகணித்துள்ளார்.

இவரமழை, புயலமட்டுமின்றி புகம்பம், கடலகொந்தளிப்பபோன்இயற்கசீற்றங்களையுமமுனகூறி எச்சரித்துள்ளார். 2004ஆமஆண்டடிசம்பர் 24ஆமதேதி வானிலஆய்வசெய்மழராஜ், மீனவர்களகடலுக்குசசெல்வேண்டாமஎன்றஎச்சரித்தபத்திரிக்கைகளுக்ககடிதமஎழுதியிருந்தார். அடுத்இரண்டநாட்களிலஆசியாவஅலரசசெய்பூகம்பமஏற்பட்டு, சுனாமி தாக்கியது. இதற்குபபினதானதனதஆய்வுக்கமதிப்புககிடைக்கததுவங்கியதஎன்றமழராஜகூறுகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil