Publish Date: Wed, 10 Oct 2007 (11:46 IST)
Updated Date: Wed, 10 Oct 2007 (11:46 IST)
மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 113.28 அடியாக இருந்தது. அணையின் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி.
அணைக்கு விநாடிக்கு 6.232 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 22,000 கனஅடி திறந்து விடப்படுவதாக பொதுப் பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Webdunia
Publish Date: Wed, 10 Oct 2007 (11:46 IST)
Updated Date: Wed, 10 Oct 2007 (11:46 IST)