Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேட்டூர் நீர் மட்டம் 118 அடி.

மேட்டூர் நீர் மட்டம் 118 அடி.

Webdunia

, புதன், 3 அக்டோபர் 2007 (17:36 IST)
இன்றகாலநிலவரப்படி, மேட்டூரஅணையினநீரமட்டம் 118.210 அடியாஇருந்தது. இதனஅதிகபட்நீரமட்டம் 120 அடி.

மேட்டூரஅணைக்கவிநாடிக்கு 11,735 கனஅடி நீரவந்தகொண்டிருக்கிறது. அணையிலஇருந்தவிநாடிக்கு 22,000 அடி நீரதிறந்தவிடப்படுகிறது.

அணைக்கநீரவரத்தகுறைந்தாலும், கடந்ஒரவாரகாலமாபாசனத்திற்காகவும், குடி நீரதேவைக்காகவும், அணையிலஇருந்ததண்ணீரதிறந்தவிடுமஅளவகுறைக்கப்படவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil