Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரளாவில் காங். கூட்டணிக்கு 16

கேரளாவில் காங். கூட்டணிக்கு 16
, சனி, 16 மே 2009 (15:17 IST)
கேரள மாநிலத்தில் மொத்தம் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 16 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.

இடது ஜனநாயக முன்னணிக்கு 4 இடங்களே கிடைத்துள்ளன.

கேரளாவில் வி.எஸ். அச்சுதானந்தன் தலைமையில் இடதுசாரி முன்னணி ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil