Newsworld Citynews 0705 28 1070528014_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேசிய கபடி போட்டியில் தமிழக வீரர்

Advertiesment
செந்தில் குமார் தேசிய கபடி போட்டி
பீகாரில் நடைபெற உள்ள கலந்து கொள்ளும் தமிழக அணியில் திருச்சியை சேர்ந்த செந்தில் குமார் இடம் பெற்று உள்ளார்.

பீகார் மாநிலம் புத்தகயாவில் தேசிய கபடி போட்டி வருகிற ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் தமிழக அணி நாளை மறுநாள் ( 30 -05 ௨007 ) பீகார் புறப்பட்டுச் செல்கிறது.

தேசிய கபடி போட்டியில் பங்கேற்க உள்ள தமிழக அணியில் திருச்சியை சேர்ந்த செந்தில் குமார் இடம் பெற்றுள்ளார். போட்டியில் பெற்றி பெற தீவிர பயிற்சி மேற்கொண்டிருப்பதாக செந்தில் குமார் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil