Publish Date: Wed, 13 Aug 2008 (18:22 IST)Updated Date: Wed, 13 Aug 2008 (18:21 IST)
மதுரை காமராஜர் பல்கலைக்கழம் கடந்த ஏப்ரலில் நடத்திய M.A. Political Science (Non Semester) தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இம்முடிவுகள் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு எழுதிய மாணாக்கர்களுக்கு என்று பல்கலை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.