Newsworld Career Results 0802 15 1080215067_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை பல்கலைத் தேர்வு முடிவுகள் (மறு வெளியீடு)!

Advertiesment
சென்னை பல்கலைக் கழகம் பி.ஏ.
சென்னை பல்கலைக் கழகம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்திய பட்டப் படிப்புத் தேர்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை வெளியிட்ட முடிகளை திரும்பப்பெற்று இன்று மறு வெளியீடு செய்துள்ளது.

பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.ஈ.எஸ்., பி.ஐ.எஸ்.எம்., பி,எஸ்.சி., பி.எஸ்.சி. (விஷிவல்), பி.எஸ.சி. (ஹோட்டல்) ஆகிய தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளைக் காண...

Share this Story:

Follow Webdunia tamil