மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கடந்த நவம்பர் மாதம் நடத்திய கீழ்க்கண்ட இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகள் : எம்.ஏ. பொருளாதாரம்... முதுநிலை அயல் வர்த்தகம் (MFT)...முதுநிலை தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆளுமை விஞ்ஞானம் (MSITM)... எம்.ஏ. இசை... இளநிலை வணிக நிர்வாகம் (BBA)......