மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.பி.ஏ. சுற்றுலா மற்றும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் தேர்வு முடிவு - ஏப்ரல் 2007.பி.எஸ்.சி. சுற்றுலா மற்றும் ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட் தேர்வு முடிவு - ஏப்ரல் 2007எம்.பி.ஏ. பகுதி நேர படிப்பிற்கான தேர்வு முடிவு - ஏப்ரல் 2007...