தேசிய கட்டிட கட்டுமான கழகத்தின் 16 காலியிடங்கள்
Publish Date: Mon, 24 Feb 2014 (16:40 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (16:38 IST)
தேசிய கட்டிட கட்டுமான கழகம்,(NBCC) புதுடெல்லியில் தற்போது 16 காலியிடங்கள் உள்ளன. நிர்ணயிக்கப்பட்ட முறையில் 5 மார்ச் 2014க்கு முன்னதாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். (அ) உள்நாட்டு கட்டுமானப் பணிகளுக்கான திட்ட மேலாண்மை ஆலோசனை பணி (PMC), (ஆ) மின்சாரத் துறைக்கான கட்டமைப்பு வசதிகள் மற்றும் (இ) ரியல் எஸ்டேட் பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ளும் சில பொதுத்துறை நிறுவனங்களில் இந்த நிறுவனமும் ஒன்று. இதன் தலைமையகம் புதுடெல்லியிலும், நாடு முழுவது 10 மண்டல அலுவலகங்களும் உள்ளன.
விண்ணப்பங்களைப் பெறுவதற்கு கடைசி நாள்: 5 மார்ச் 20141.
பொது மேலாளர் (சட்டம்): 012.
பொது மேலாளர் (குடிமை): 043.
கூடுதல் பொது மேலாளர் (சட்டம்): 014.
கூடுதல் பொது மேலாளர் (நிதி): 025.
கூடுதல் பொது மேலாளர் (மின்சாரம்): 016.
துணை பொது மேலாளர் (நிதி): 027.
துணை பொது மேலாளர் (மனித வள மேலாண்மை): 018.
மேலாளர் (மனித வள மேலாண்மை): 019.
உதவி மேலாளர் (சந்தையியல்): 0110.
உதவி மேலாளர் (மனித வள மேலாண்மை): 0111.
இளநிலை ஹிந்தி மொழிபெயர்ப்பாளர்: 01மொத்த இடங்கள்: 18தகுதிகள்:-வயது வரம்பு:-பணி எண். 1&2க்கு 2014 பிப்ரவரி 1ஆம் தேதி அன்று 45 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.பணி எண். 3, 4 & 5க்கு 2014 பிப்ரவரி 1ஆம் தேதி அன்று 42 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.பணி எண். 6&7க்கு 2014 பிப்ரவரி 1ஆம் தேதி அன்று 40 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.பணி எண். 8க்கு 2014 பிப்ரவரி 1ஆம் தேதி அன்று 35 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.பணி எண். 9, 10 & 11க்கு 2014 பிப்ரவரி 1ஆம் தேதி அன்று 28 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.