Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பட்டதாரி ஆசிரியர் ‌நியமன‌ம்: அறிவியல் பாடத்துக்கு டிச29 முதல் கலந்தாய்வு

Advertiesment
பட்டதாரி ஆசிரியர் ‌நியமன‌ம்: அறிவியல் பாடத்துக்கு டிச29 முதல் கலந்தாய்வு
ஆ‌சி‌ரிய‌ர் தே‌ர்‌வு வா‌ரிய‌ம் மூலம வேலைவா‌ய்‌ப்பக ப‌திவு மூ‌ப்பு அடி‌ப்படை‌யி‌ல் தெ‌ரிவு பெ‌ற்று‌ள்ள பட்டதாரி ஆசிரியர்க‌ளி‌ல், அறிவியல் பாடத்துக்கான கலந்தாய்வு டிசம்பர் 29ஆ‌ம் தேதி தொடங்குகிறது.

பள்ளிக் கல்வித்துறைக்கு தேர்வு பெற்றவர்களுக்கு அறிவியல் பாடத்துக்கான கலந்தாய்வு டிசம்பர் 29, 30 ஆகிய இர‌ண்டு நா‌ட்கள் நடைபெறுகிறது.

திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 29ஆம் தேதி காலை 9 மணி முதல், இயற்பியல் பாடம் (வரிசை எண் 1 முதல் 300 வரை), வேதியியல் பாடம் (1 முதல் 300 வரை) ஆகியவற்றுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதையடு‌த்து 30ஆம் தேதி இயற்பியல் பாடம் (301-591), வேதியியல் (301-610) ஆகியவற்றுக்கு இதே பள்ளியில் கலந்தாய்வு நடைபெறுகிறது.

சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 29ஆம் தேதி தாவரவியல் (1 - 257), விலங்கியல் (1 - 258) ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

மதுரமாவட்டத்திலஉள்பணியிடங்களதவிமற்அனைத்தமாவட்டபபணியிடங்களுக்குமகலந்தாய்வநடைபெறும்.

கலந்தாய்விலகலந்துகொள்வருபவர்கள், சான்றிதழசரிபார்ப்புக்காஅழைப்புககடிதத்தகொண்டுவவேண்டுமஎன்றதெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டஉ‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil