Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வளைகுடாவுக்கு பறக்க ஆசையா?

Advertiesment
வளைகுடாவுக்கு பறக்க ஆசையா?
, வியாழன், 18 செப்டம்பர் 2008 (16:57 IST)
இயந்திரவியல் துறையில் பட்டயப்படிப்பு (டிப்ளமோ) முடித்துள்ளவர்களுக்கு ஏமன் நாட்டில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.

ஏமன் நாட்டில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் கனரக வாகனங்கள், டிரக்குகளைப் பழுது பார்க்கும் பிரிவுக்கு இயந்திரவியல் துறை பட்டயப் படிப்பு முடித்த மாணவர்கள் தேவைப்படுகிறார்கள்.

விண்ணப்பதாரர்கள் 28 வயதில் இருந்து 45 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் இத்துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களைப் பற்றிய முழு விவரம், பாஸ்போர்ட் மற்றும் 2 புகைப்படங்களை இணைத்து அனுப்ப வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களை அறிய 044 - 24464268 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.(குறிப்பு: முழு விவரங்களை கேட்டறிந்து, பின்னர் விண்ணப்பிப்பது நலம்).

Share this Story:

Follow Webdunia tamil