Newsworld Career Opportunities 0806 28 1080628045_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய மாணவர்கள் 2 ஆண்டுகள் பணியாற்றலாம்-பிரிட்டன்!

Advertiesment
இந்திய மாணவர்கள் 2 ஆண்டுகள் பணியாற்றலாம்-பிரிட்டன்!
பிரிட்டன் பல்கலைக் கழகங்களில் கல்வி பயின்று வரும் மாணவர்கள் கல்வியை முடித்த பிறகு பிரிட்டனில் 2 ஆண்டுகள் பணியாற்றலாம் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக பிரிட்டனில் கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியை முடித்த பிறகு ஒரு ஆண்டு மட்டுமே அங்கு பணியாற்றலாம் என்ற விதி முறை இருந்து வந்தது.

வரும் திங்கட்கிழமை முதல் மாணவர்கள் வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று பிரிட்டன் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil