Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பயிற்சியுடன் வேலை

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பயிற்சியுடன் வேலை
, வியாழன், 29 ஆகஸ்ட் 2013 (13:31 IST)
FILE
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள டெக்னிகல் பணி இடங்களை நிரப்புவதற்கு உதவித்தொகையுடன் பயிற்சி பெற்று பின்னர் பணியில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 279

பயிற்சி பிரிவுகள்: பிளாண்ட் ஆப்பரேட்டர்-69, லேபரட்டரி-41, லைப்ரரி சயின்ஸ்-4, கெமிக்கல் பிளாண்ட் ஆப்பரேட்டர்-7, பிட்டர்-17, மில் ரைட்- 3, மெஷினிஸ்ட்- 13, வெல்டர்-9, டர்னர்-4, ஏசி மெக்கானிக்-24, இன்ஸ்ட்ரூமென்டேஷன்-7, எலக்ட்ரிகல்-61, எலக்ட்ரானிக்ஸ்-9, மெக்கானிகல் டிராப்ட்ஸ்மேன்-10, சி.என்.சி. ஆப்பரேட்டர்-1

வயதுவரம்பு: 18-22க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ, என்.சி.வி.டி. பெற்றிருக்க வேண்டும். விரிவான தகவல்களை இணையதத்தில் பார்க்கவும்.

உதவித்தொகை: மாதம் ரூ.6,200 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்கள் பிணைய அடிப்படையில் பணி புரிய வேண்டியிருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.09.2013

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Share this Story:

Follow Webdunia tamil