Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இ‌ந்‌தியா‌வி‌ல் 3 மாத‌ங்க‌ளி‌ல் 5 ல‌ட்ச‌ம் பே‌ர் வேலை‌யிழ‌ப்பு : அரசு

இ‌ந்‌தியா‌வி‌ல் 3 மாத‌ங்க‌ளி‌ல் 5 ல‌ட்ச‌ம் பே‌ர் வேலை‌யிழ‌ப்பு : அரசு
, புதன், 4 பிப்ரவரி 2009 (19:35 IST)
பொருளாதார‌ப் ‌பி‌ன்னடை‌வி‌னகாரணமாஇ‌ந்‌தியா‌வி‌லகட‌ந்த 2008 ஆ‌மஆ‌ண்டஅ‌க்டோப‌ரமுத‌லடிச‌ம்ப‌ரவரை‌‌யிலாமூ‌ன்றமாத‌ங்க‌ளி‌லம‌ட்டு‌ம் 5 ல‌ட்ச‌மபே‌ரவேலஇழ‌ந்து‌ள்ளதாம‌த்‌திஅர‌சஅ‌ண்மை‌யி‌லநட‌‌த்‌திஆ‌ய்வதெ‌ரி‌வி‌க்‌கிறது.

இ‌ந்‌தியா‌வி‌னவேலைவா‌ய்‌ப்‌பி‌லபொருளாதார‌ப் ‌பி‌‌ன்னடைவஏ‌ற்படு‌த்‌தியு‌ள்பா‌தி‌ப்பகு‌றி‌த்ததொ‌‌ழிலாள‌‌ரநல‌னம‌ற்று‌மவேலைவா‌ய்‌ப்பஅமை‌க்கச‌த்‌தி‌னதொ‌ழிலாள‌ரதுறநட‌த்‌தி வரு‌மஆ‌ய்‌வி‌‌னமுத‌லபகு‌தி‌யி‌லக‌ண்ட‌‌‌றிய‌ப்ப‌ட்டஉ‌ள்தகவ‌ல்தா‌னஇது.

நமதநாடமுழுவது‌ம் 11 மா‌நில‌ங்க‌‌ளி‌ல் 20 மைய‌ங்க‌ளி‌லஉ‌ள்ள 2,581 அலகுக‌ளஆ‌ய்‌வி‌ற்கஎடு‌த்து‌க்கொ‌ள்ள‌ப்ப‌ட்டது. டெ‌க்‌ஸ்டை‌ல்‌ஸம‌ற்று‌மகா‌ர்மெ‌ண்‌ட்‌ஸ், மெ‌ட்ட‌லம‌ற்று‌மமெ‌ட்ட‌‌லபுராட‌க்‌ட்‌ஸ், தகவ‌லதொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம், ‌ி.‌ி.ஓ., ஆ‌ட்டேமொபை‌ல், ர‌த்‌தின‌ங்க‌ளம‌ற்று‌மஆபரண‌ங்க‌ள், போ‌க்குவர‌த்து, க‌ட்டுமான‌மம‌ற்று‌மசுர‌ங்க‌மஆ‌கியவஉ‌ள்‌ளி‌ட்ட 8 மு‌க்‌கிய‌ததுறைக‌ளி‌லஆ‌ய்வநட‌த்த‌ப்ப‌ட்டது.

இ‌ந்த‌ததுறைக‌ளி‌லகட‌ந்ஆ‌ண்டசெ‌ப்ட‌ம்ப‌ரமாத‌ம் 1 கோடியே 62 ல‌ட்ச‌மபே‌ரப‌ணியா‌ற்‌றி வ‌ந்தன‌ர். இதடிச‌ம்ப‌ரமாத‌ம் 1 கோடியே 57 ல‌ட்சமாக‌ககுறை‌‌ந்து‌ள்ளது. இத‌ற்கு‌பபொருளாதார‌ப் ‌பி‌ன்னடைவுதா‌னகாரணமாகு‌ம்.

ஏ‌ற்றும‌தி‌ததுறைக‌ளி‌லர‌த்‌தின‌ங்க‌ளம‌ற்று‌மஆபரண‌ங்க‌ளதுறை‌தா‌ன் 8.43 ‌விழு‌க்காடப‌ணியா‌ட்களவெ‌ளியே‌ற்‌றியத‌னமூல‌மமுத‌லிட‌த்‌தி‌லஉ‌‌ள்ளது. அடு‌த்படியாமெ‌ட்ட‌லதுறை 2.6 ‌விழு‌க்காடு‌ம், ஆபரண‌ங்க‌ளதுறை 1.29 ‌விழு‌க்காடு‌மப‌ணியா‌ட்களவெ‌ளியே‌ற்‌றியு‌ள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil