Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிளஸ்- 2, மெட்ரிக் தேர்வுகள் தொடங்கின!

பிளஸ்- 2, மெட்ரிக் தேர்வுகள் தொடங்கின!
, புதன், 24 செப்டம்பர் 2008 (15:03 IST)
தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் மெட்ரிக் செப்டம்பர் பொதுத் தேர்வுகள் இன்று காலை தொடங்கின.

இன்று கால தொடங்கிய பிளஸ் 2 தேர்வினை சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

வரும் 26-ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு தொடங்குகிறது. இத்தேர்வினை சுமார் 80,000 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil