Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜூன் 23 முதல் பி.எல். விண்ணப்பம்

ஜூன் 23 முதல் பி.எல். விண்ணப்பம்
, சனி, 14 ஜூன் 2008 (11:47 IST)
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் சட்டக் கல்லூரிகளில் பி.எல். (மூன்று ஆண்டு) படிப்பில் சே‌ர்பவ‌ர்களு‌க்கான விண்ணப்பப் படிவங்கள் ஜூன் 23-ம் தேதி முதல் வழங்கப்படுகின்றன.

படிவங்கள் ஜூலை 14-ம் தேதி வரையில் வழங்கப்படும்.

பி.எல். 3 ஆண்டுப் படிப்பில் மாநிலம் முழுவதும் மொத்தம் 1262 இடங்கள் உள்ளன.

பி.எல். ஐந்தாண்டுப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் வெள்ளிக்கிழமை நிறைவடைவதாக இருந்தது. தற்போது ஜூன் 30-ம் தேதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil