Newsworld Career News 0802 05 1080205012_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சவூ‌தி அரே‌‌பியா‌வி‌ல் த‌மிழக ந‌ர்சுகளு‌க்கு வேலை வா‌ய்‌ப்பு!

Advertiesment
சவூ‌தி அரே‌பியா‌ எ‌ம்.எ‌ஸ்‌சி
சவூ‌தி அரே‌பியா‌ அரசமரு‌த்துவமனை‌க‌ளி‌லப‌ணி பு‌ரிஎ‌ம்.எ‌ஸ்‌சி., ‌ி.எ‌ஸ்‌சி. படி‌த்ந‌ர்சுக‌ளஉடனடியாக ‌வி‌ண்ண‌‌‌ப்‌‌பிக்கு‌மாறத‌‌‌மிழஅரசு ‌‌நிறுவனமாஅய‌ல்நா‌ட்டவேலை‌ வா‌ய்‌ப்பு ‌நிறுவன‌மகே‌ட்டு‌ககொ‌ண்டு‌ள்ளது.

இதகு‌றி‌த்தத‌‌‌மிழஅரசு ‌‌நிறுவனமாஅய‌ல்நா‌ட்டவேலை‌ வா‌ய்‌ப்பு ‌நிறுவதலைவ‌ரு‌ம், ‌நி‌ர்வாஇய‌க்குன‌ருமாு.ா.‌பி‌ந்தமாதவ‌னவெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌ககு‌றி‌ப்‌பி‌ல், சவூ‌தி அரே‌பிசுகாதாஅமை‌ச்சக‌த்‌தி‌னஅரசமரு‌த்துவமனைக‌ளி‌லப‌ணிபு‌ரிஎ‌ம்.எ‌ஸ்‌சி., ‌ி.எ‌ஸ்‌சி. தே‌ர்‌ச்‌சி பெ‌ற்று 2 ஆ‌ண்டுக‌ளஅனுபவ‌மஉ‌ள்ள 22 முத‌ல் 45 வய‌தி‌ற்கு‌ட்ப‌ட்ந‌ர்சுக‌ளஉடனடியாதேவை‌ப்படு‌கிறா‌ர்க‌ள்.

மனுதார‌ர்க‌ள் 2 ஆ‌ண்டுக‌ளதொட‌ர்‌ந்தஅவசர ‌சி‌கி‌ச்சக‌ண்கா‌ணி‌ப்பு ‌பி‌ரிவுக‌ளி‌ல் (‌‌தீ‌விக‌ண்கா‌ணி‌ப்பு ‌பிரிவு, ஐ.‌ி.‌ி.ு., ‌ி.ஐ.‌ி.ு., ஈ.ஆ‌ர்., ‌‌தீ‌க்காய‌ப் ‌பி‌ரிவு, எ‌ன்.ஐ.‌ி.ு., ஹ‌ீமேடயால‌சி‌ஸ் ‌பி‌ரிவு) ப‌திவபெ‌ற்ந‌ர்சாப‌ணி பு‌ரி‌ந்‌திரு‌க்வே‌ண்டு‌ம்.

மே‌ற்காணு‌மப‌ணி‌க்கதகு‌தியு‌ம், ‌திறமையு‌ம், அனுபவமு‌மஉ‌ள்ளவ‌ர்க‌ள், த‌ங்க‌ளி‌ன் ‌வி‌ண்ண‌ப்ப‌த்துட‌னக‌ல்வ‌ி, அனுபவ‌ம், கடவு‌ச் ‌சீ‌ட்டஆ‌கியவ‌ற்‌றி‌னநக‌ல்களுட‌னபுகை‌ப்பட‌த்தஇணை‌த்தசெ‌ன்னஅடையாறு, எ‌ண் 48, மு‌த்தலெ‌ட்சு‌மி சாலை‌யி‌லஉ‌ள்த‌‌மி‌ழ்நாடு ‌வீ‌ட்டவச‌தி வா‌ரிவ‌ணிவளாக‌த்‌தி‌னமுத‌லதள‌த்த‌ி‌‌லஅமை‌ந்து‌ள்த‌‌மிழஅரசு ‌‌நிறுவனமாஅய‌ல்நா‌ட்டவேலைவா‌ய்‌ப்பு ‌ந‌ிறுவன‌த்‌தி‌ற்கஉடனடியாக ‌வி‌ண்ண‌ப்‌பி‌‌க்குமாறகே‌ட்டு‌ககொ‌ள்ள‌ப்படு‌கிறா‌ர்க‌ளஎ‌ன்றகூற‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil