Newsworld Career News 0712 29 1071229021_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மலே‌சியா‌வி‌ல் ப‌ணியா‌ற்ற‌ப் பொ‌றியாள‌ர்க‌ள் தேவை!

Advertiesment
மலே‌சியா பொ‌றியாள‌ர்க‌ள் தேவை
மலே‌சியா‌வி‌ல் ப‌ணியா‌ற்றுவத‌ற்கு தகு‌தியான பொ‌றியாள‌ர்க‌ள் தேவை எ‌ன்று ம‌த்‌திய அர‌சி‌ன் அய‌ல்நா‌ட்டு வேலைவா‌ய்‌ப்பு ‌நிறுவன‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன‌ம் ‌விடு‌த்து‌ள்ள செய்திக் குறிப்‌பு:

மலேசியாவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு பொறியாளர்கள் தேவைப்படுகின்றனர். உற்பத்தி பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் ஆய்வு - மேம்பாடு பொறியாளர்கள் தேவைப்படுகின்றனர். டிப்ளமோ அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதியுடன் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுந்த சம்பளம் வழங்கப்படும்.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித் தகுதி, அனுபவச் சான்றிதழ், பாஸ்போர்ட் நகல்கள் மற்றும் புகைப்படங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்,

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்,

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வளாகம், முதல் தளம்,

48முத்துலட்சுமி சாலை, அடையார், சென்னை-600 020.

இவ்வாறு அ‌‌தி‌‌ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil