Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வரிசைப் பட்டியல் வெளியிட தாமதம்

வரிசைப் பட்டியல் வெளியிட தாமதம்

Webdunia

, செவ்வாய், 26 ஜூன் 2007 (11:26 IST)
பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல்கள் வெளியிட காலதாமதம் ஆகிக்கொண்டு இருப்பதால் தொழிற் படிப்புகளுக்கான கலந்தாய்வுகளும் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி மருத்துவத்திற்காவரிசைப் பட்டியல் கடந்த 22-ந் தேதியே வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நேற்று வரவெளியிடப்படவில்லை. பட்டியல் வெளியிட இன்னும் ஒருசில நாட்கள் ஆகக்கூடும் என்று தெரிகிறது.

பொறியியலபடிப்பிற்காவரிசைப் பட்டியல் 25ஆமதேதி வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனாலஅந்பட்டியலை வரும் 29-ந் தேதி வரை வெளியிட நீதிமன்றமதடை விதித்துள்ளது.

இதனாலஅறிவிக்கப்பட்டபடி கலந்தாய்வுகளநடைபெறுவதிலுமதாமதமாகுமநிலஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு இல்லாமல் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

பொறியியல் கல்வியில் சேர 95,000 பேரும், மருத்துவக் கல்விக்காக 13,500 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil