Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

10ம் வகுப்பு துணைத்தேர்வு அட்டவணை

10ம் வகுப்பு துணைத்தேர்வு அட்டவணை

Webdunia

10வகுப்பபொதுததேர்விலதொல்வி அடைந்மாணவர்களஉடனடியாதேர்வஎழுதுமவகையிலதுணைத்தேர்வு அட்டவணையதேர்வுததுறஇயக்ககமவெளிட்டுள்ளது.

10வகுப்பமற்றும் பிளஸ்-2 பொதுததேர்வில் பெயிலானவர்கள் இந்த ஆண்டிலேயே கல்வியை தொடரும் வகையில் சிறப்பு துணைத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதில் தேர்ச்சி பெற்றால் உடனே உயர்வகுப்பில் சேரலாம்.

இந்நிலையில் 10வகுப்பு சிறப்பு துணைதேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள்.

இதையடுத்ததேர்வுததுறஇயக்ககம், துணைததேர்வுக்காஅட்டவணையநேற்றவெளியிட்டது. அதன்படி, 10வகுப்பமாணாக்கர்களுக்கஜுலை 4-ந்தேதி தமிழ் முதல் தாள், 5-ந்தேதி தமிழ் 2-வது தாள், 6-ந்தேதி ஆங்கிலம் முதல் தாள், 7-ந்தேதி ஆங்கிலம் 2-வது தாள், 9-ந்தேதி கணிதம், 11-ந்தேதி அறிவியல், 12-ந்தேதி சமூக அறிவியல்.

இதநாட்களில்தானஒ.எஸ்.எல்.சி. பாடங்களின் தேர்வுகளுமநடைபெற உள்ளன. மேலும் ஜுலை 3-ந்தேதி சமஸ்கிருதம் மற்றும் அரபி முதல் தாள், 10-ந்தேதி 2-வது தாள் தேர்வும் நடைபெறும்.

ஆங்கிலோ இந்தியன் மாணாக்கர்களுக்கஜுலை 2-ந்தேதி மொழித்தாள், 4-ந்தேதி ஆங்கிலம் முதல் தாள், 5-ந்தேதி ஆங்கிலம் 2-வது தாள், 6-ந்தேதி கணிதம் முதல் தாள், 7-ந்தேதி கணிதம் 2-வது தாள், 9-ந்தேதி அறிவியல் முதல் தாள், 10-ந்தேதி அறிவியல் 2-வது தாள், 11-ந்தேதி வரலாறு-சிவிக்ஸ், 12-ந்தேதி புவியியல்.

10வகுப்பமெட்ரிகுலேசன் மாணாக்கர்களுக்கஜுலை 2-ந்தேதி தமிழ் முதல்தாள், 3-ந்தேதி தமிழ் 2-வது தாள், 4-ந்தேதி ஆங்கிலம் முதல் தாள், 5-ந்தேதி ஆங்கிலம் 2-வது தாள், 6-ந்தேதி கணிதம் முதல் தாள், 7-ந்தேதி கணிதம் 2-வது தாள், 9-ந்தேதி அறிவியல் முதல் தாள், 10-ந்தேதி அறிவியல் 2-வது தாள், 11-ந்தேதி வரலாறு -சிவிக்ஸ், 12-ந்தேதி புவியியல், பொருளாதாரம்.

Share this Story:

Follow Webdunia tamil