Newsworld Career Education 1302 06 1130206054_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆன்லைனில் டான்செட் நுழைவுச்சீட்டு!

Advertiesment
டான்செட்
FILE
டான்செட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஆன்லைன் வழியாக நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் மேலாண்மை படிப்பில் சேர டான்செட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகின்றன. இந்தத்தேர்வு ஏப்ரல் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் இன்று பிப் 26 ஆம் தேதி வரை நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் விரிவான தகவல்களுக்கு அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil