Newsworld Career Education 0812 27 1081227053_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

க‌ணி‌‌னி விழிப்புணர்வு பயிற்சி

Advertiesment
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் கணினி காந்தி மண்டபம்
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் பொதுமக்களுக்கு க‌ணி‌‌னி விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்டு‌ள்ள செய்திக்குறிப்‌பி‌ல், "சென்னை காந்தி மண்டபம் சாலையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் பொதுமக்களுக்கு க‌ணி‌னி விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

விண்டோஸ் மற்றும் எம்.எஸ். ஆபீஸ் (வேர்டு, எக்செல், பவர் பாய்ண்ட்) ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

மொ‌த்த‌ம் 30 மணி நேரம் அ‌‌ளி‌க்க‌ப்பட உ‌ள்ள இ‌ந்த ப‌யி‌‌ற்‌சியானது தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நட‌த்த‌ப்படு‌கிறது.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். பயிற்சி வரும் ஜனவரி 6ஆம் தேதி தொடங்குகிறது. மேலும் விவர‌ங்களு‌‌க்கு 044 24410025, 24402894, 24915250 ஆகிய தொலைபேசி எண் களில் தொடர்பு கொ‌ண்டு கே‌ட்ட‌றியலா‌ம்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil