Newsworld Career Education 0812 23 1081223075_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆ‌ர்.எ‌ம்.கே. பொ‌றி‌யிய‌ல் க‌ல்லூ‌ரி‌க்கு த‌ே‌‌சிய ‌விருது வழ‌ங்க‌ப்ப‌ட்டது

Advertiesment
ஆர்எம்கே பொறியியல் கல்லூரி 
ஒரிசா
, செவ்வாய், 23 டிசம்பர் 2008 (17:45 IST)
செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள ஆ‌ர்.எம‌்.கே. பொ‌றி‌யிய‌ல் க‌ல்லூ‌ரி‌க்கு அ‌கில இ‌ந்‌திய ‌சிற‌ந்‌த பொ‌றி‌யிய‌ல் க‌ல்லூ‌ரி‌க்கான ‌விரு‌து வழ‌ங்க‌ப்ப‌ட்டது.

ஒ‌ரிசா தலைநக‌ர் புவனே‌ஸ்வ‌ரி‌‌ல் நட‌ந்த இ‌ந்‌திய தொ‌ழி‌ற்க‌ல்‌வி ச‌ம்மேளன அமை‌ப்‌பி‌ன் (ஐ.எ‌ஸ்.டி.இ.) தே‌‌சிய மாநா‌ட்டி‌ல் ச‌ம்மேளன‌த்‌தி‌ன் தலைவ‌ர் ஷெ‌ட்டி, ஆ‌ம்.எ‌ம்.கே. பொ‌றி‌‌யிய‌ல் க‌ல்லூ‌ரி‌யி‌ன் துணை‌த் தலைவ‌ர் ஆ‌ர்.எ‌ம்.‌கிஷோ‌‌ர் ம‌ற்று‌ம் க‌ல்லூ‌ரி முத‌ல்வ‌ர் எ‌ம்.ஆ‌ர். ஜெய‌தீ‌ர்‌த்தரா‌‌‌வ் ஆ‌கியோ‌ரிட‌ம் இ‌ந்த ‌விரு‌தினை வழ‌ங்‌கினா‌ர்.

இ‌ந்ஆ‌ண்டு‌க்காஇ‌ந்த ‌விருதை‌பபெற, நாடமுழுவது‌மஉ‌ள்ள 4,000 பொ‌றி‌யிய‌லக‌ல்லூ‌ரி‌க‌‌ளி‌லஇரு‌ந்தநூ‌ற்று‌க்கு‌மமே‌ற்ப‌ட்ட ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ளவ‌ந்தகு‌வி‌ந்தன. இ‌தி‌ல் 38 க‌ல்லூ‌ரிக‌ளி‌னமனு ‌நிராக‌ரி‌‌க்‌கப்ப‌ட்டு, ஒட‌்டுமொ‌த்தமாக அனை‌த்ததகு‌திகளு‌மபெ‌ற்ஆ‌ர்.எ‌ம்.ே. பொ‌றி‌யிய‌லக‌ல்லூ‌ரி தே‌‌சிய ‌விருதவெ‌ன்றது எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இ‌ந்த ‌விருதானது, க‌ல்‌வி போ‌தி‌க்கு‌மமுறைக‌ள், வேலைவா‌ய்‌ப்பு‌க்காப‌யி‌ற்‌சி, வேலைவா‌ய்‌ப்பஏ‌ற்படு‌த்‌தி கொடு‌த்த‌ல, உய‌ர்‌ந்க‌ட்டமை‌ப்பு, தூ‌ய்மை ‌ம‌ற்று‌மபசுமையாசு‌ற்று‌ச்சூழ‌ல், மாண‌வ‌ர்க‌ள், ஆ‌‌சி‌ரிய‌ர்களஊ‌க்க‌ப்படு‌த்துத‌லஉ‌ள்பப‌ல்வேறதுறைக‌ளி‌ல் ‌சிற‌ந்து ‌விள‌ங்கு‌மபொ‌றி‌யிய‌லக‌ல்லூ‌ரி‌க்கவழ‌ங்க‌ப்படு‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil