தமிழ்நாடு எம்.ஜி.ஆர். பல்கலைக் கழக பி.எஸ்ஸி. நர்சிங் படிப்புக்கான தேர்வு முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2008 ஆகஸ்ட் மாதம் நடந்த முதலாண்டு நர்சிங் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
முடிவுகளை www.tnmmu.ac.in எனும் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.