Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6,000 மா‌தி‌ரி ப‌ள்‌ளிக‌ள் அமை‌க்க அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌ல்!

6,000 மா‌தி‌ரி ப‌ள்‌ளிக‌ள் அமை‌க்க அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌ல்!
, வியாழன், 6 நவம்பர் 2008 (17:49 IST)
நா‌ட்டி‌ன் ‌பி‌னத‌ங்‌கிபகு‌‌தி‌யி‌ல் 6,000 மா‌தி‌ரி‌பப‌ள்‌ளி‌களஅமை‌க்பொருளாதார ‌விவகார‌ங்களு‌க்காம‌த்‌திஅமை‌ச்சரவகுழஇ‌ன்று ஒ‌ப்புத‌ல் அளி‌த்து‌ள்ளது.

ம‌த்‌திஅரசஉத‌வியுட‌னசெ‌ய‌ல்படு‌த்த‌ப்படு‌மஇ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌‌ன் ‌கீ‌ழமுத‌ல்க‌ட்டமாக க‌ல்‌வி‌யி‌ல் ‌பி‌ன்த‌ங்‌‌கிபகு‌திக‌ளி‌ல் 2,500 மா‌தி‌ரி ப‌ள்‌ளிக‌ளஅமை‌க்க‌பபடு‌கிறது. இ‌ப்ப‌ள்‌ளிக‌ளஅ‌ந்த‌ந்மா‌‌நிஅரசவ‌ழியாஅமை‌க்க‌ப்படு‌கிறது.

ஒரமா‌தி‌ரி‌பப‌ள்‌ளி உ‌ள்க‌ட்டமை‌ப்பம‌ற்று‌மவச‌திக‌ளபெ‌ற்‌றிரு‌க்கு‌ம். குறை‌ந்தப‌ட்ச‌மகே‌ந்‌தி‌ரிய ‌வி‌த்யாலயா‌வி‌னதர‌த்‌தி‌லஇரு‌க்கு‌ம். இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌னமு‌க்‌கிஅ‌ம்ச‌மாகுற‌ை‌ந்தப‌ட்ச‌மஒ‌வ்வொரு ‌பி‌னத‌ங்‌கிபகு‌தி‌யிலு‌மஒரந‌ல்தர‌மவா‌ய்‌ந்த மே‌ல்நிலை‌பப‌ள்‌ளி இரு‌க்கு‌ம்.

இ‌ந்த‌பப‌ள்‌ளிக‌ளஅமை‌‌ப்பத‌ற்கு ‌நில‌ங்களக‌‌ண்ட‌றி‌ந்தஅ‌ந்த‌ந்மா‌‌நிஅரசுக‌ளஇலவசமாவழ‌ங்கு‌ம். எ‌ந்மொ‌ழி‌யி‌லப‌‌யி‌ற்று‌வி‌‌ப்பதஎ‌ன்பதமா‌‌நிஅரசுக‌ளமுடிவசெ‌ய்யு‌ம். இரு‌ப்‌பினு‌மஆ‌ங்‌கில‌‌மக‌ற்‌பி‌த்த‌ல், ஆ‌ங்‌கில‌மபேசு‌மப‌யி‌ற்‌சி ஆ‌கியவ‌ற்று‌க்கு ‌சிற‌ப்பு‌ககவன‌மசெலு‌த்த‌ப்படு‌ம்.

இ‌ந்த‌பப‌ள்‌ளிக‌ளி‌ல் 6 முத‌ல் 12-வதவரை‌யிலு‌மஅ‌ல்லது 9 முத‌ல் 12-வதவரை‌யிலு‌மவகு‌ப்பு‌க‌ளஇரு‌க்கு‌ம்.

11-வதஐ‌ந்தா‌ண்டு ‌தி‌ட்ட‌த்‌தி‌ல் 2,500 மா‌‌தி‌ரி ப‌ள்‌ளிகளஅமை‌ப்பத‌ற்கூ.9,321 கோடி ‌நித‌ி தேவஎ‌ன்றம‌தி‌ப்‌பிட‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌தி‌லூ.7,457 கோடி ம‌த்‌திஅர‌சி‌னப‌ங்காகு‌ம்.

இ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு ‌தி‌ட்ஆ‌ணைய‌மூ.12,750 கோடி ஒது‌க்‌கியு‌ள்ளது. 2008-09ஆ‌மஆ‌ண்டு ‌நி‌‌தி‌ ‌நிலஅ‌றி‌க்கை‌யி‌லூ.650 கோடி ஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌த்‌தி‌ட்டத‌்‌தி‌ற்காம‌‌த்‌திய, மா‌நிஅர‌சி‌னப‌ங்காக 11-வதஐ‌ந்தா‌ண்டு‌ ‌தி‌ட்ட‌த்‌தி‌ல் 75:25 எ‌ன்ற ‌வி‌கித‌த்‌திலு‌ம், 12-வதஐ‌ந்தா‌ண்டு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ல் 50:50 எ‌ன்ற ‌வி‌கித‌த்‌திலு‌மப‌ங்‌கீ‌ட்டு ‌‌‌வீதமஇரு‌க்கு‌ம். எ‌னினு‌ம், ‌‌சிற‌ப்பு ‌பி‌ரிவமா‌நில‌ங்களு‌க்கஇ‌ந்ப‌ங்‌கீ‌ட்டு ‌வீத‌ம் 90:10 எ‌ன்ற ‌வி‌கித‌த்‌தி‌லஇரு‌க்கு‌ம்.

இ‌ந்த ‌தி‌ட்ட‌மநட‌ப்பு ‌நி‌தியா‌ண்டமுத‌லசெ‌ய‌ல்படு‌த்த‌ப்படு‌‌கிறது. இரு‌ப்‌பினு‌மதே‌ர்த‌லதே‌தி அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள 6 மா‌நில‌ங்க‌ளி‌லதே‌ர்த‌லமுடியு‌மவரஇ‌த்‌தி‌ட்ட‌மசெ‌ய‌ல்படு‌த்த‌ப்படமா‌ட்டாது.

Share this Story:

Follow Webdunia tamil