Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இ‌ந்‌தியா‌வி‌ல் 7,000 அ‌ங்‌கீக‌ரி‌க்க‌ப்‌பட்ட க‌ல்லூ‌ரிக‌‌ள் : அமை‌ச்ச‌ர் தக‌வ‌ல்!

இ‌ந்‌தியா‌வி‌ல் 7,000 அ‌ங்‌கீக‌ரி‌க்க‌ப்‌பட்ட க‌ல்லூ‌ரிக‌‌ள் : அமை‌ச்ச‌ர் தக‌வ‌ல்!
, புதன், 22 அக்டோபர் 2008 (17:51 IST)
இ‌ந்‌தியா‌வி‌லஅ‌ங்‌கீக‌ரி‌க்க‌‌ப்ப‌ட்க‌ல்லூ‌‌ரிக‌ளமொ‌த்த‌ம் 6,999 உ‌ள்ளதாம‌த்‌திஅரசபாராளும‌ன்ற‌த்‌தி‌லதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

மா‌நில‌ங்களவை‌யி‌ல், ம‌‌த்‌திம‌னிதவமே‌‌ம்‌பா‌ட்டு‌த்துறஇணையமை‌ச்ச‌ரபுர‌ந்தே‌ஸ்வ‌ரி எழு‌த்து‌ப்பூ‌ர்வமாஅ‌ளி‌‌த்து‌ள்ப‌தி‌‌லி‌லஇதனதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இ‌ந்‌தியா‌வி‌லப‌ல்கலை‌ககழமா‌‌னிய‌க்குழுவா‌ல் (UGC) அ‌ங்‌கீக‌ரி‌க்க‌‌ப்பட்மொ‌த்த‌ம் 4,961 த‌னியா‌‌ரக‌ல்லூ‌ரிகளு‌ம், 2,038 அரசக‌ல்லூ‌ரிகளு‌மஉ‌ள்ளதாஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

நா‌ட்டிலேயஅ‌திஅளவாஇதுபோ‌ன்அ‌ங்‌கீ‌ரி‌க்க‌ப்ப‌ட்க‌ல்லூ‌ரிக‌ளஉ‌த்தர‌ப்‌ ‌பிரதேச‌மமா‌நில‌த்‌தி‌ல் 980 க‌ல்லூ‌ரிக‌ளஉ‌ள்ளன‌. இதையடு‌த்தமகாரா‌ஷ்டிரா‌வி‌ல் 917, க‌ர்நாடகா‌வி‌ல் 591, ஆ‌ந்‌திர‌ப் ‌பிரதேச‌த்‌தி‌ல் 450, ம‌த்‌திய‌ப் ‌பிரதேச‌த்‌தி‌ல் 445 க‌ல்லூ‌ரிகளு‌மஉ‌ள்ளன‌.

இ‌ந்ஆ‌ண்டச‌ெ‌‌ப்ட‌ம்ப‌ர் 30ஆ‌மதே‌தி வரதகு‌தியுடைய 3,904 த‌னியா‌ரக‌ல்லூ‌ரிக‌ளப‌ல்கலை‌ககழமா‌னிய‌ககுழு‌வி‌‌னஅனும‌தி பெ‌ற்று‌ள்ளன‌

Share this Story:

Follow Webdunia tamil