Newsworld Career Education 0810 13 1081013004_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சித்தா, ஓமியோபதி படிப்புகளுக்கு நாளை சிறப்பு கல‌ந்தா‌ய்வு!

Advertiesment
சித்தா
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சித்தா, ஓமியோபதி, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நாளை சிறப்பு கல‌ந்தா‌ய்வு நடத்தப்படுகிறது.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல்," இந்திமருத்துவமமற்றுமஓமியோபதிததுறையினகீ‌ழசெயல்பட்டவருமஅரசமருத்துவககல்லூரிகளமற்றுமதனியாரசுயநிதி மருத்துவககல்லூரிகளில், ஒற்றைசசாளமுதலாமகலந்தா‌ய்வமற்றுமமறுசுழற்சி கலந்தா‌ய்விற்கபிறகஏற்பட்காலியிடங்களநிரப்புவதற்காபகிரங்கலந்தா‌ய்வசென்னஅரும்பாக்கத்தில்உள்அறிஞரஅண்ணஅரசினரஇந்திமருத்துவமனவளாகத்திலஉள்தேர்வகுழஅலுவலகத்திலவரு‌ம் 14ஆ‌மதே‌தி நடைபெறும்.

பகிரங்கலந்தா‌ய்விலகலந்தகொள்விரும்புமமாணமாணவியரகீ‌ழ்கண்தகுதிகளையுடையவராஇருத்தலஅவசியம்:

விண்ணப்பதாரர் 31.12.2008 அன்று 17 வயதநிரம்பியவராஇருக்வேண்டும். மேலுமஉயர்நிலதேர்விலஇயற்பியல், வேதியியலமற்றுமஉயிரியல், தாவரவியலமற்றுமவிலங்கியலபடித்தமுதலமுறையிலதேர்வபெற்றிருக்வேண்டும்.

பட்டப்படிப்பிற்காகுறைந்தபட்தகுதி மதிப்பெண்களவருமாறு: இதபிரிவினர் 50% பிற்பட்வகுப்பினர், பிற்பட்வகுப்பினர்(மு‌ஸ்‌லீ‌ம்), பிற்பட்வகுப்பினர் (கி‌றி‌ஸ்தவ‌ர்), 45% மிகவுமபிற்படுத்தப்பட்வகுப்பினர் 40% மற்றுமபழங்குடி இனத்தவரமற்றுமபழங்குடி வகுப்பினர் 35 ‌விழு‌க்காடம‌தி‌ப்பெ‌ண்க‌ளபெ‌ற்‌றிரு‌க்வே‌ண்டும‌்.

விண்ணப்பங்களநாளகாலை 9 மணி முதலபகல் 2 மணி வரவழங்கப்படும். பூர்த்தி செ‌ய்யப்பட்இணைப்புகளுடனகூடிவிண்ணப்பங்களநாளமாலை 3 மணிக்குள்ளாசமர்ப்பித்தலவேண்டும்.

பட்டபடிப்பிலயுனானி படிப்பதற்ககுறைந்தபட்தகுதி மதிப்பெணகிடையாது. ஆனாலஉருது, அராபிக், பெரிசியனஎவையேனுமஒரமொழியில் ( எழுமற்றுமபடிக்கண்டிப்பாதெரிந்திருக்வேண்டும்) தகுதிபபெற்றிருத்தலவேண்டும்.

பகிரங்கலந்தா‌ய்விலகலந்தகொள்விரும்புகிறவர்களதமதஅசலசான்றித‌ழ்கள், உண்மசான்றுகளுடன் (bonafide) பாஸ்போர்டஅளவபுகைப்படத்துடனதேசிமயமாக்கப்பட்வங்கியிலஅ‌க்டோப‌ர் 11ஆ‌மதே‌தியன்றஅல்லதஅத‌ற்கபின்னரஇயக்குநர், இந்திமருத்துவமமற்றுமஓமியோபதிததுறஎன்முகவரியிலபெறப்பட்ூ.500 மதிப்புள்சென்னையிலமாற்றத்தக்இரண்டவரைவோலைகள் (அவைகளமுறையவிண்ணப்பமமற்றுமகலந்தா‌ய்விற்காகட்டணமாகும்.) ஒன்றினதேர்வுக்குழஅலுவலகத்திலசமர்ப்பித்தவிண்ணப்பமபெற்றுககொள்ளலாம்.

மேலுமதேர்வசெ‌ய்யப்படுமமாணவ, மாணவியரூ.5000-க்காவங்கி வரைவோலையை (D.D.)சமர்ப்பிக்வேண்டும். பழங்குடி இனத்தவரமற்றுமபழங்குடி வகுப்பினர்களுக்கவிண்ணப்பககட்டணத்திலிருந்தமட்டுமவிலக்கஅளிக்கப்படுகிறது.

கல‌ந்தா‌ய்வு பற்றிய கூடுதல் விவரங்களை தமிழக சுகாதாரத்துறை இணையதளத்தில் (www.tn.health.org) தெரிந்து கொள்ளலாம். மேலும் 044- 26281563, 26216244, 26214844 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் தகவல் பெறலாம்" எ‌ன்றகூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil